வெளியாகியுள்ள சாதாரண தர பெறுபேறுகளில் ஹோராபொளையை சேர்ந்த சகோதரர் மர்சூக் மொஹமட் பர்ஷான் எனும் மாணவர் 8A, 1B பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 1954 ஆம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 65 வருட வரலாற்றுப் பின்னணி கொண்ட இப்பாடசாலையில் இதுவரை பதியப்பட்ட சிறந்த பெறுபேறாக இதுவே காணப்படுகின்றது. இம்முறை சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகள். பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்திலும் பல சாதனைகள் செய்து எமது கிராமத்திற்கு பெருமை சேர்க்க சகோதரர் பர்ஸான் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்தர்த்துக்கள்.


0 Comments