அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஹிஜாப் அணிய முழு உரிமை: மீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அழைப்பு
அரசு மற்றும் சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண் தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் தங்களது மத வழக்கத்தின்படி ஹிஜாப் அணிவதற்கு முழு...