ஹோமாகம நீதிமன்றுக்கு அருகாமையில் சிறைச்சாலை அதிகாரிகளை கவனத்தினை சிதறச் செய்து தப்பிச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு காரணமாக குறித்த சந்தேக நபர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.