நேகம பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பைசல் ஆசிரிய ஆலோசகருக்கு விருது - KEKIRAWA NEWS

நேகம பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பைசல் ஆசிரிய ஆலோசகருக்கு விருது


நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 80 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவும்,பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை பிரதான  மண்டபத்தில் கடந்த 08 ஆம் திகதி இடம்பெற்றது.அந்நிகழ்வின் போது பாடசாலை வரலாற்றில் முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த டப்ளியூ.எம்.பைசல் ஆசிரிய ஆலோசகருக்கு கெகிராவ கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சபீக் மற்றும் நேகம முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் ஓ.முபாரக் ஆகியோரினால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட போது எடுத்த படம்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment