நாச்சியா தீவு முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி  இடமாற்றம் பெற்று தமது சேவையை தொடர்கின்ற 9 ஆசிரியர்களை கௌரவிக்கும் விஷேட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (26/12/2025) அதிபர் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் அன்பளிப்புக்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.