உலகக் கிண்ணத்தை நடத்தும் நோக்கில் SSC மைதானத்தில் நிறுவப்பட்ட புதிய அதிநவீன LED விளக்கு அமைப்பை நிறுவும் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மைதானத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீரர்களுக்கான ஓய்வறை மேம்படுத்துதல் மற்றும் போட்டி அதிகாரிகள் மற்றும் நடுவர்களுக்கான புதிய அறைகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படும்.

உலகக் கிண்ண போட்டிகளை நடத்தும் முக்கிய மைதானங்களில் ஒன்றாக SSC மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 2026 பெப்ரவரி 07ஆம் திகதி பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான தொடக்கப் போட்டியையும், மேலும் நான்கு உலகக் கிண்ண ஆட்டங்களையும் இம்மைதானம் நடத்தவுள்ளது.