கொழும்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தை அனுமதிப்பதற்கு தனது வாக்கினை வழங்கி ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர் திருமதி சோஹரா புஹாரிஐ மாநகர மேயர் ராய் பல்தசார் அவரது வீட்டுக்கு தேடி சென்று நன்றி தெரிவித்தார்  பல்தசார்