Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை .

(A.L.A.சிறாஜ்)
2019 ம் ஆண்டின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் எட்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு (152) மேல் பெற்று  பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 


பரீட்சைக்குத் தோற்றிய 40 மாணவர்களில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 08 மாணவர்கள் (20%) பெற்று சாதனை படைத்துள்ளனர். 70 புள்ளிகளுக்கு மேல் 33 மாணவர்கள் (82.5%) பெற்று சித்தயடைந்துள்ளனர்.

இதற்கு உறுதுணையாக செயற்பட்ட வித்தியாலய முதல்வர் ஜனாப் A.C ஆதம் அலி அவர்களுக்கும்,பொறுப்பான ஆசிரியை திருமதி FM. அறபாத் அவர்களுக்கும் , பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் J.M.அஸ்ஹர் உற்பட உறுப்பினர்களுக்கும், சித்தியடைந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் MIM. அப்பாஸ் (நளீமி) அவர்களுக்கும், இம்மாணவர்களுக்கு விசேட வகுப்புகளை நடாத்திய ஆசிரியர் AW. இப்ராஹிம் அவர்களுக்கும் இம்மாணவர்களுக்கு ஆரம்ப வகுப்புகளில் கற்பித்த ஏனைய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.