Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிண்ணியா நகர சபை பிரதி தவிசாளர் தெரிவு


கிண்ணியா நகர சபையின் பிரதி தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஹம்மட் சனா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது, போட்டியின்றி சனா ஏகமனதாக தெரிவானார்.

இன்றைய சபை அமர்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், கின்னியா பிரதேச சபையின் தவிசாளர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அஸ்மி ஆகியோருடன் பலர் கலந்துகொண்டனர்.










No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.