இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னார் சாஹுல் ஹமீத் - முபைதா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்.
அஜ்மீர், பயாஸ், பஸ்மியா, சுமைய்யா
ஆகியோரின் அன்புச் சகோதரியும்.
ஜுமானா ஸ்டோர்ஸ் உரிமையாளர் முஸம்மில் ஹாஜியார் அவர்களின் சகோதரியின் மகளும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம்பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
வல்லமை நிறைந்த அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக ! அன்னாருடைய பாவங்களை மன்னித்து, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸைக் கொடுத்தருள்வானாக ! ஆமீன்.
தகவல்
மெளலவி உவைஸ்
தாருல் ஹிகம் அனாதை இல்லம்.
ஹம்மில்லாவை

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.