ஹோராப்பொள முஸ்லிம் வித்தியாலயத்தின் 75 ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலைக்கு ரூபா 12500 பெறுமதியான 4 சோலார் மின்விளக்குகள் பழைய மாணவர் சங்க உதவித் தலைவர் சகோதரர் சப்ராஸ் பாரூக் அவர்களினால் 2026.01.18 அன்று பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
வழங்கி வைக்கப்பட்ட சோலார் மின்விளக்குகளை பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் மற்றும் பாடசாலையின் உட்புறம் ஆகிய இரு பகுதிகளிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் கலந்து இந்த வேலையினை சிறப்பாக செய்வதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.






0 Comments :
Post a Comment