Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

களுத்துறை இறைவரித் திணைக்கள அலுவலகத்தில் தீ


களுத்துறையிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (30) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 
குறித்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கணினித் தரவு அமைப்பு அமைந்துள்ள பகுதியிலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் அல்லது தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. களுத்துறை நகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தற்போது தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.