ஊற்றுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பமுனுகமையை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், மர்ஹுமா பாத்திமா சியானாவின் அன்புக் கணவரும், உசாமா மற்றும் சுமையா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி அல்ஹாஜ் அப்துல் வாஹித் (இஹ்ஸானி) அவர்கள் காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).
பமுனுகம மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி அப்துல் வாஹித் காலமானார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.