நேகமயைச் சேர்ந்த SLS சிக்கன் ஃபார்ம் உரிமையாளர் முஹம்மட் இப்திகார் அவர்கள் நேற்று (2026-04-13) காலமானார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்). அன்னார், மர்ஹூம் செய்யது ஹுசைன் அவர்களின் அன்பு மகனும்; இன்ஷாத், இம்தியாஸ் மற்றும் இஹ்திஷாம் மௌலவி ஆகியோரின் மூத்த சகோதரரும்; ஜெஸ்மிலா என்பவரின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (2026-04-14) ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து நேகம முஸ்லீம் மைய்யவாடியில் நடைபெறும்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.