Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் நட்டம்


தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் சுமார் 100 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், இவ்வளவு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து, நேற்று  பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே டி.வி. சானக்க இதனைத் தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.