சில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்? என்ன செய்கிறார்கள்? அவர்களது நிலை என்ன?  என்று சிறிதும் கணக்கிலெடுக்காத நிலையில், இவர் ஒரு மாமனிதர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது! 

அல்லாஹ் அவருக்கு மென்மேலும் வாரி வழங்கட்டும்!