இலங்கையில் சமையலுக்கு முக்கிய இணைப்பொருளாக சேர்க்கப்படும் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் மஞ்சளுக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 கருத்துகள்:
Post a Comment