Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஜனாதிபதிக்கு கொரோனாவா? முகப்புத்தக பக்கத்தில் வெளியான பரபரப்பு செய்தி..

ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்புரை செய்த நபருக்கு ஏப்ரல் 9ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

வாத்துவ பகுதியைச் சேர்ந்த திலினி மாத்துவகே என்பவருக்கே இவ்வாறு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.

தனது முகப்புத்தக பக்கம் ஊடாக ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பதாக பிரச்சாரம் செய்த குறித்த நபர், அது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எனவும் தெரிவித்து வந்த நிலையில் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.