புர்கா அல்லது முகத்தை மூடி அணியும் ஹெல்மட் என எதுவாக இருந்தாலும் முகத்தை முழுவதும் மறைந்துகொண்டு செல்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமைச்சர் மனோ கனேசன் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் முஸ்லிம் அல்லாத அனைவரும் இலங்கையர் என்ற வகையில் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டும்.
எங்களுக்கு சிங்கள முஸ்லிம் தமிழ் என்பதை தாண்டி எமது நாடு என்பது முக்கியமானது.நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவருக்கும் செயற்பட முடியாது.
நாம் சட்டத்தை உருவாக்க வேண்டும்.அவசர கால சட்டம் முடிவுக்கு வந்ததுள்ளதால் மீண்டும் முற்றுமுழுதாக மறைத்துக்கொண்டு செல்வது பிழையான செயற்பாடு.நாட்டு மக்கள் என்ற ரீதியில் அனைவரும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.