ஹொரவ்பொதானை நிக்கவெவயைச் சேர்ந்த சூரதும்மா அவர்கள் காலமானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹூம் மஹ்மூது லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்.
அஹ்மது லெப்பை என்பவரின் அன்பு மனைவியும். மெளலவி பழீல் ஆசிரியர், நவாஸ்தீன், மாஜிதீன், சபீக், ரைஹானா ஆகியோரின் அன்புத் தாயாரும். சியானா ஆசிரியை, நிஜாரா, சாஹிரா, பசீர் ஆகியோரின் அன்பு மாமியாரும். இஸ்மாயில் (ஆனைவிழுந்தான் - வெத்திலக் கடை) சரீனா, பெளசி , சித்தி செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 2026-08-19 இன்று அஸர் தொழுகையுடன் நிக்கவெவ ஜும்ஆ பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
வல்லமை நிறைந்த அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக ! அன்னாருடைய பாவங்களை மன்னித்து, உயர்ந்த ஜன்னதுல் பிர்தெளஸைக் கொடுத்தருள்வானாக ! ஆமீன்.
தகவல்
மெளலவி பழீல் ஆசிரியர்.
மேலும் உங்கள் ஊர்களில் நிகழும் ஜனாஸா தகவல்களைத் இந்த தளத்தில்பதிவிட தொடர்புகளுக்கு 0718885769

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.