போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகத் தென்பட்ட பின்னணியிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், மிகவும் நிலையான அமைதி உடன்படிக்கையை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.