Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்பு கோரிய நுவான் துஷார!


2026 இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்கான தடையின்மைச் சான்றிதழை (NOC) வழங்காமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தமைக்காக, இலங்கை கிரிக்கெட் வீரர் நுவான் துஷார, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
 
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அத்துடன், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மனுவை மீளப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.