சீனாவில் நடைபெற்று வரும் 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில்,மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை விமானப்படை வீராங்கனையான நிபுனி வசன தர்மதாச, இறுதிப் போட்டியில் வியட்நாமிய வீராங்கனையைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 2026-ல் நடைபெறும் 6வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் முதல் தங்கப் பதக்கம் வென்ற விமானப்படையின் மல்யுத்த வீராங்கனை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.