இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவரைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள் மற்றும் முகவரி பின்வருமாறு:
தொலைபேசி இலக்கம்: 0112322130
கைப்பேசி இலக்கம்: 0772229270
அலுவலக முகவரி: ஊடக பணிப்பாளர், ஊடகப் பிரிவு, இலங்கை விமானப்படைத் தலைமையகம், பாதுகாப்புத் தலைமையக வளாகம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.

.jpeg)
0 Comments