மூடப்பட்டுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக ஜுன் 29ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது ஆவது கட்டமாக ஜூலை 6 திகதி முதல் ஜூலை 17 திகதி வரை தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கபடவுள்ளது.
மூன்றாம் ஆவது கட்டமாக ஜூலை 20 திகதி தரம் 10 மற்றும் 12 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்
நான்காவது கட்டமாக ஜூலை 27 திகதி தரம் 03 – 04 –06 –07 –08 மற்றும் 09 தரங்கள்ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம் 1 மற்றும் 2 ஆகிய பிரிவுகளுக்கான கற்றல் நடவடிக்கை கள் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு செய்யப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.