Home
About
Contact Us
Home
உள்நாட்டு செய்திகள்
பிராந்திய செய்திகள்
கட்டுரை
Home
சூடான செய்திகள்
யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு
யாழில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவு
BY AZEEM KILABDEEN
-
4/18/2020 10:24:00 AM
வடக்கு மாகாணத்தில் 50 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
Post a Comment
0 Comments
0 Comments