Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


முடக்கப்பட்ட தாவடி கிராமம் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் தாவடி கிராமம் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை விடுவிக்கப்பட்டது.
நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய 21 நாள்களின் பின்னர் தாவடிக் கிராமம் இன்று சுகாதாரத் துறையினரால் விடுவிக்கப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் முடக்கப்படிருந்த தாவடிக் கிராமம் கொரோனா தொற்று இல்லாத பிரதேசமாக சுகாதாரத் துறையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.