கடந்த ஜனவரி மாதம் முதல் இடைநிறுத்தப்பட்ட வேதன வருவாய் மீதான கட்டண வரியினை மீண்டும் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை வட்டி இலாபமாக பெறும் வைப்புரிமையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் ”வைப்பிலிடப்பட்ட பணத்திற்கு பிடித்துவைக்கப்பட்டிருக்கும் வரியினை” மீண்டும் அமுல் படுத்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேசிய வருவாய் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவியுள்ள சூழ்நிலைமை கருத்தில் கொண்டு முன்கூட்டிய வரியின் பெயரில் விரைவில் மீண்டும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய வருமானவரி ஆணையாளர் ஜெனரல் நந்துன் குருகோ தெரிவித்துள்ளார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.