பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மூன்று மத்திய நிலையங்களும் அத்திடிய பொலிஸ் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்களை இந்த தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்த மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி டொக்டர் உபுல் குணசேகர குறிப்பிட்டார்
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.