Home
About
Contact Us
Home
உள்நாட்டு செய்திகள்
பிராந்திய செய்திகள்
கட்டுரை
Home
விசேட செய்திகள்
தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியது
தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 300 ஐ தாண்டியது
BY AZEEM KILABDEEN
-
4/20/2020 04:40:00 PM
இலங்கையில்
மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 303 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments
0 Comments