நாட்டிலுள்ள ஒரு சில மத குருமார் சிறுபான்மை மக்களின் தலைவர்களை சிறையிலடைக்கப்பார்ப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன், சிறுபான்மைத் தலைவர்கள் மீது இவர்கள் போலியான முறைப்பாடுகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதுத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
அதேபோல சிறுபான்மை கட்சிகளை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவும் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளாரெனவும் தெரிவித்துள்ளார்.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.