Homeஉள்நாட்டு செய்திகள் விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு BY AZEEM KILABDEEN 1/24/2020 12:16:00 PM 0 Comments Facebook Twitter நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையினை ஆராய்வதற்கும் மற்றும் அவரை கைது செய்வற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. Tags உள்நாட்டு செய்திகள் Facebook Twitter
Post a Comment