இலங்கையில் முதல் முறையாக அரசு நடத்தும் எஃப்.எம்.சி.ஜி (FMCG) (வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள்) (Fast-Moving Consumer Goods) லோயல்டி அட்டை நாளை(08) முதல் அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக வாணிப கைத்தொழில் கூட்டுறவு, நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
நாட்டின் மிகப்பெரிய சில்லறை சூப்பர் மார்க்கெட் சங்கிலியில், லங்கா சதொச லிமிடெட் (LSL) போட்டியைச் சந்திக்கும் போது தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்கான இந்த முக்கிய முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.