Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

புகையிரத சேவை ஊழியர்கள் இன்று (19) நள்ளிரவு முதல் நியமன வேலை (போராட்டத்தில்) ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(19) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லொகோமோடிவ் பொறியியலாளர்கள் சங்கத்தின் லால் ஆரியரத்ன தெரிவிக்கையில்;
அதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.