Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


கம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் சுற்றுமதில்


கம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் மேற்கொண்ட நிதியொதுக்கீட்டின் கீழ் கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் அண்மையில் நடப்பட்டது.

பாடசாலை அதிபர் இஸ்வர்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.













No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.