Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம்

2019 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்களுக்காக 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் முழுமையாக மூடப்படிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இந்த பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.