Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


தொல்பொருள் இடங்களை சேதப்படுத்துவோருக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க தீர்மானம்

தொல்பொருள் இடங்களை சேதப்படுத்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்பதற்கான திருத்தச்சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக தொல் பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரி.பி.மண்டாவெல தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக 5 ஆயிரம் ரூபாவாக உள்ள தண்டப்பணம் 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
ஆக கூடிய தண்ணப்பணமான 250,000 ரூபா 20 இலட்சம் ரூபா வரையில் அதிரிக்கப்படுமென பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.