Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


ஜனாஸா அறிவித்தல்


ஹொரவ்பொதானை கரடிக்குளம்  (முஸ்லிம்வளஹவித்தவெவ யைச் சேர்ந்த  முஸம்மிலா என்பவர்  2026-02-08  இன்று   காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அன்னார்  பரீட்  என்பவரின் அன்பு மனைவியும். மர்ஹூம் இர்பான்  (ஜிப்ரி) பர்சாத், பர்ஸான், நதீரா, நஸ்ரின், நப்ரி ஆகியோரின் அன்பு தாயாரும். நஸார் நிஸாம் முதலாளி,  நஜீம் முதலாளி, ( ஹஸன், ஹுசைன்), பாஹிம்  ஆகியோரின் அன்புச் சகோதரியும். இனாஹலீம் , முபீஸ், பாரிஸா ,  நாச்சியாதீவைச் சேர்ந்த  றிப்னாஸா.  ஆகியோரின் அன்பு மாமியாரும். ஆவார். இன்ஷா அல்லாஹ்  2026-02-08   இன்று இரவு  இஷா  தொழுகைக்குப் பின் கட்டுகெலியாவ ஜும்ஆ பள்ளி  மையவாடியில் நடைபெறும்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.