Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


தவறாக புரியப்பட்டதும் உண்மையின் வெளிப்பாடு


ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கபீர் ஹாஷிம் இனது மகளான ஸாரா ஹாஷிம் திருமணம் அண்மையில் கோலாகலமாக இடம்பெற்றது. கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட குறிப்பிட்ட மணமகன் பிறந்தது பெளத்த மதத்தினை சார்த்திருந்தாலும் திருமணத்திற்கு ஆறு மாதத்திற்கு முதல் புனித மதமாகிய  இஸ்லாமிய மதத்தினை ஏற்று ஓர் முஸ்லிமாக தான் கபீர் காசிமியின் மகளை திருமணம் செய்துள்ளார் என்ற உண்மையினை மறைத்து பொய்யான செய்தியினை சிங்கள ஊடகங்கள் திரிவுபடுத்தி மணமக்களின் மனதினையும் குடும்பத்தினையும் சங்கடமாக்கி உள்ளது. 


குறித்த திருமணம் தான் அந்நிய மதகலாச்சாரத்தினை போன்று சார்ந்திருந்தாலும் மணமக்கள் இஸ்லாமிர்களே..!  

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.